இந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள்

img

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் - 3 எஸ்.ஏ.டாங்கே - என்.ராமகிருஷ்ணன்

இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் தொட்டில் (Cradle of Indian Trade Union Movement) என்று கூறப்படும் பம்பாய் நகரின் தொட்டிலை உருவாக்கியதில் கணிசமான பங்கு எஸ்.ஏ.டாங்கே அவர்களுக்கு உண்டு